LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 7, 2019

டக் ஃபோர்ட் அரசாங்கத்தின் மனஇறுக்கம் தொடர்பான புதிய திட்டம்!

ஒன்ராறியோ டக் ஃபோர்ட் அரசாங்கம் மனஇறுக்கம் தொடர்பான புதிய திட்டங்களை இன்று (புதன்கிழமை) வெளிப்படுத்தவுள்ளது.

குழந்தைகள், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் லிசா மக்லோட் இந்த திட்டத்தை சபையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

ஒட்டோஸ் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் என கண்டறியப்பட்ட சுமார் 23,000 குழந்தைகள், ஒன்ராறியோவில் அரசு நிதியுதவி அளிப்பதற்காக காத்திருக்கும் அதேவேளை, அதில் தற்போது 8,400 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இதில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் சீர்திருத்தங்கள் பிரச்சனையை தீர்க்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை அடுத்து குழந்தைகளுக்கு நிலையான மற்றும் நியாயமான முறையில் சிகிச்சைசெய்ய பெற்றோருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7