LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 7, 2019

பிக்கப் ரக வாகனம் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!

வன்கூவர் பகுதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்று மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஹாஸ்டிங்ஸ் வீதி அருகே நடந்து சென்ற வேளை, குறித்த வாகனம் மோதி, 70 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து 50 வயதுடைய வாகனச் சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இருப்பினும் விபத்துக்கான காரணத்தை இதுவரை வெளியிடாத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7