LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

கார்த்தியின் ‘தேவ்’ படத்துடன் திரைக்கு வரும் சூர்யாவின் ‘என்.ஜி.கே.’

கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படம் வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதன் முன்பதிவு இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது.

கார்த்தி, ரகுல் பிரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் கார்த்திக்கு இந்த படம் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ‘தேவ்’ வெளியாகும் அதே திகதியில் சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 14 ஆம் திகதி ‘தேவ்’ வெளியாகும் திரையரங்குகளில் ‘என்.ஜி.கே.’ படத்தின் டீசரையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு இந்த தகவல் இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7