LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

75 நாட்களைக் கடந்து வெற்றிநடைபோடும் லைக்காவின் ‘2.O’!

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியாகிய 2.O திரைப்படம் 75 நாட்களைக் கடந்துள்ளது.

பெரும் பொருட்செலவில் 3 டி வடிவிலும், 4 டி சவுண்ட் தொழில்நுட்பத்திலும், இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. பொலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 625 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப் படம் தற்போது 75 நாட்களை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7