LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

தளபதி 63 திரைப்படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் தளபதி 63 திரைப்படத்தில் அறிமுக பாடலில் விஜய்யுடன் 100 குழந்தைகள் நடனமாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விஜய்யின் அறிமுக பாடலில் நடனம்மாடியுள்ளார்கள்.

இந்த பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரத்தை செலவிட்டதாகவும், அவர்களுடன் ஓளிப்படம் எடுத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7