LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

பிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 14வது வாரமாகவும் இன்று(சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாரிஸில் ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் இன்று 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் பிரான்ஸின் ஏழு முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

a place de l’Alma, la place de l’Ecole Militaire, le boulevard des Invalides, le boulevard Raspail, la rue du Bac, le pont Royal, quai du Louvre, pont Notre-Dame, rue de la Cité, rue Saint-Jacques, boulevard Saint-Michel, boulevard du Montparnasse, boulevard des Invalides, rue de Grenelle, rue de Constantine ஆகிய பகுதிகளில் அதிகளவான ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் குவிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு வீதிகளில் குவிந்துள்ள ஆயிரக்காணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தலைநகர் பாரிஸில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் மிகப்பெரிய போராட்டமாக எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான போராட்டம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7