LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ – தணிக்கைக் குழு சான்றிதழ்!

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தற்போது முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பட்ட நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7