
ப்புணர்வு கடந்த 5 நாட்களாக நடைபெற்றன. இறுதிநாளான வெள்ளியன்று ஊடகவியலாளர்களையும் ஊடகத்தையும் சம்பந்தப்படுத்தி இவ்விழிப்புணர்வுநிகழ்வுகள் நாடுபூராகவும் இடம்பெற்றன. இதனடிப்படையில் மூதூர் கல்வி வலயப்பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் விபுலாந்தாவித்தியாலய மாணவர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் அரங்காற்றுகை மூலமான தெளிவு படு;த்தல் முக்கியம்வகித்தது.
இங்கு வீரகேசரி,தினக்குரல் உள்ளிட்ட ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் தெளிவுகளை மணவர்களுக்கு வழங்கியிருந்தனர். அதிபர்.பு பிரபாகரன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரகாற்றுகையாளர் ஜனோபன்,சமயப்பெரியார்கள் கலாபூசணம் க.செல்வநாயகம்.கலாசார அதிகாரி க.அன்பழகன் உள்ளிட்ட பெருமளவிலானோர் பங்கு பற்றியிருந்தனர்

