25.01.2019 இன்று குச்சவெளி பிரதேச செயலகமும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்களும் இணைந்து பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தலமையில நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்,பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 15 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .
