
ஒட்டாவாவின் Edgeworth Avenue பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியிலுள்ள வீடு ஒன்றிலேயே நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 10 நிமிடங்கள் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்விபத்து காரணமாக காயமடைந்த ஒருவர் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த தீ விபத்து தொடர்பில் ஒட்டாவா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
