LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 22, 2019

கனடாவில் கடும் பனிப்பொழிவு : பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்து!

கனடாவில் கடும் பனிபொழிவு நிலவிவரும் நிலையில் சில முக்கிய பகுதிகளில் பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை அங்கு வெப்பநிலை -14°C ஆக பதிவாகியுள்ளது.

வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை காரணமாக அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் Ottawa – Gatineau ஊடான பாடசாலைப் பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும்சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7