அன்பு சனசமூக நிலையத்தினால் தி/கலைமகள் மகா வித்தியாலத்தின் தரம் 5 மாணவர்களுக்கான கெளரவிப்பும் அதிபர் ஆசிரியர்களுக்குமான கெளரவி நிகழ்வும் மரம் நடுகை நிகழ்வும் கடந்த சனிக்கிழமையன்று இடம் பெற்றது.இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தலைவர் சண்முகம் குகதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்