மட்டக்களப்பு வலயக்
கல்விப் கல்விப்பணிப்பாளரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு
இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதிய
வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் வி
.மயில்வாகனம் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில்
நடைபெற்றது .
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற
வரவேற்று நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உதவி
கல்விப்பணிப்பாளர்கள் , கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் , மட்டக்களப்பு
கல்வி வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்
