
வின்னிபெக்கின் மாற் க்ரெஸ்ஸெண்ட்ஸி Maple பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
எனினும் வீட்டின் உரிமையாளரும், அவரின் செல்லப்பிராணியும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த தீ விபத்து தொடர்பில் வின்னிபெக் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
