
மாரி 2, அடங்கமறு, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், சீதக்காதி, Zero என பெரிய படங்கள் வெளிஙயாகியிருந்தன.
இதில் வெளியான அத்தனை படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே வந்தன. இதில் அடங்கமறு, கனா, சீதக்காதி படங்கள் வரவேற்பைப் பெற்றன.
இதனிடையே எல்லா படங்களும் நஷ்டம் ஏற்படாத வகையில் வசூலித்து வருகின்றன.
அந்தவகையில் சென்னை பொக்ஸ் ஒஃபிஸ் வசூல் நிலவரத்தை இதுதான்.
மாரி 2- ரூ. 2.11 கோடி
அடங்க மறு- ரூ. 2.05 கோடி
கனா- ரூ. 98 இலட்சம்
