
7.5 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி பேரலைகல் எழும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இதில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டாலும் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் பாதிப்புகள் குறித்த முழுவிவரங்களும் வெளியாகவில்லை.
அத்தோடு குறித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 20 முறை நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்
