
நெடுஞ்சாலை 400, நெடுஞ்சாலை 407 க்கு அருகே நேற்று (புதன்கிழமை) மாலை 5:30 மணியளவில் கார், ஒரு மினிவான் மோதியமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிறிது நேரத்தில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
இதன் பிஇன்னார் குறித்த வீதிக்கான போக்குவரத்துக்கள் மூடி விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் இரவு 10 மணியளவில் குறித்த வீதிகளை திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
