skip to main
|
skip to sidebar
நித்தம் சிவத்துளிகள்58
——— நமசிவாய வாழ்க ———
ஆலாலமுண்டான் சரணம் சரணம்
ஆலமர்பிரானே சரணம் சரணம்
ஆடல்வல்லோன் சரணம் சரணம்
ஆகம நாதன் சரணம் சரணம்
ஆதிபகவான் சரணம் சரணம்
ஆதிபுராணன் சரணம் சரணம்
ஆதிரைநாதா சரணம் சரணம்
ஆலவாயண்ணல் காலில் சரணம்
சங்கரன் ஜெய சங்கரன்

️
சிவனடியான்