
——— நமசிவாய வாழ்க ———
இனிய காலை வணக்கம்
ஒரு நிமிடத்தில் எமது நிழல்கள் கூட ஒருவேளை எமக்கு தூரோகத்தை விளைவித்தாலும்
வியப்பினாலும் குழப்பத்தினாலும் மூழ்கி தவிக்காமல்
கூப்பிய கரங்களுடன் நிர்மலன் பாதங்களை சரண் ஆனவர்களுக்கு
சகலதும் அந்த சர்வேஸ்வரன் அருளால் சாத்தியமாகட்டும்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏





