திருகோணமலை சிராஜ் நகர் அல்-சிராஜ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை கலாசார நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிண்ணியா முன்னாள் நகர பிதா Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அதீதிகள் பலரும் கலந்து . இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்காளும் வழங்கிவைக்கப்பட்டது.
(கிண்ணியா செய்தியாளர்)

