44 வது தேசிய விளையாட்டு போட்டிக்கு
கிண்ணியா பிரதேச செயலக பிரிவிலிருந்து மாகாண மட்டத்தில் கயிறிழுத்தல் போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தெரிவான பிரதேச கழக வீரர்களுக்கு விளையாட்டு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பாதணிகள் கொள்வனவுக்கான காசோலையை கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மது கனி அவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது.இந்நிகழ்வில்
விளையாட்டு உத்தியோகத்தர் முஹம்மது ஹாரிஸ் அவர்களுக்கும் கலந்து கொண்டார்.
