இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் தொடர்பாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்லாண்டுகளாக தலை விரித்தாடும் சாதியை ஒழிக்கும் வழியைக் கண்டறிய வேண்டும் என






