
கிளாமராக நடித்தால் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் அதில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை மகாநடியில் நடித்தது போன்று கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுகிறேன்.
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள அழுத்தமான வேடங்களில் நடித்து மனதளவில் திருப்தியடைய வேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார் கீர்த்தி.
