
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மருத்துவராக சேவையாற்ற வந்துள்ளேன் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர்களும், மத்தியக் குழுவும் வர வேண்டும் என தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதன்படி பாதுகாப் புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கஜா புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கின்றனர் அறிவிப்பு களோ, கணக்கீடுகளோ மக்களுக்கு எந்த உதவியை யும் செய்யப் போவதில்லை.
மக்களுக்குத் தேவை யான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. புயல் பாதிப்பு ஏற்பட்ட வுடன் பிரதமர் உடனடியாக தமிழ்நாடு முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பாஜக ஏற்பாட்டின் படி ரூ.5 கோடி மதிப்பு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.15 லட்சம் மதிப்பிலான மருந்துகளும், 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள மீனவ கிராமத்திலிருந்து இச்சேவையை தொடங்குகிறோம். நவ.26-ம் தேதி வரை இப்பணிகள் தொடரும்.
புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர்களும், மத்தியக் குழுவும் வர வேண்டும் என தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி பாதுகாப் புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வர உள்ளதாக தெரிவித்த அவர்
கஜா புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கையற்று அறிவிப்பு களோ, கணக்கீடுகளோ மக்களுக்கு எந்த உதவியை யும் செய்யப் போவதில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
மக்களுக்குத் தேவை யான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. புயல் பாதிப்பு ஏற்பட்ட வுடன் பிரதமர் உடனடியாக தமிழ்நாடு முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பாஜக ஏற்பாட்டின் படி ரூ.5 கோடி மதிப்பு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.
