
அதேநேரம் இன்றிரவு ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றும் நடைபெற
வுள்ளது. இதில் முக்கியமான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவிருப்பதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன...
இதற்கிடையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆலோசிக்கிறது...
(கிண்ணியா செய்தியாளர்)
