
சீனி மீதான சிறப்பு வரி 10 ரூபாவலும் பருப்பு மற்றும் கடலை மீதான தீர்வை 5 ரூபாவாலும் உழுந்து மீதான தீர்வை 25 ரூபாவாலும் கோதுமைத் தானியம் மீதான தீர்வை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் தொலைத்தொடர்பு வரி 25%இல் இருந்து 15%ஆக குறைப்பு
தொழில்துறையில் உள்ளவர்களின் உழைப்பு மீதான வருமான வரி அறவீடு சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பேணப்படும் நிலையான மற்றும் சேமிப்புக் கணக்குகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம் மீது விதிக்கப்படும் வரி முற்று முழுதாக நீக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
