
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து சிவகார்த்திகேயன் சிறுத்தை சிவாவுடன் பணியாற்றவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 2019ல் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கிய விசுவாசம் எதிர்வரும் பொங்கலுக்கு திரையிடப்படவுள்ளது.