
இதில் 14 நோயாளர்கள் திருகோணமலை நகர் புறத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 2018 ம் ஆண்டு இவ்வாண்டுக்குள் ஜனவரி தொடக்கம் இற்றை வரை மொத்தமாக 950 டெங்கு நோயாளர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அறிக்கை மூலமாக தெரிவிக்கப்படுகிறது.
950 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
(அ . அச்சுதன்)
