———- நமசிவாய வாழ்க ———-
சித்தவிகாரமும் மனதினில் களங்கம் கொண்டமனிதர்கள் உலகுக்கும் உற்றவோர் உறவுக்கும் ஈற்றில் நட்புக்கும் இறுதியில் தமக்கும் தூரோகத்தை விதைத்து கொள்கின்றார்கள்.
நல்லதோர் உறவினில் பின்னிப்பிணைந்தங்கே தூரோகங்கள் முளைவிட்டுகொண்டால் கலக்கமும் சிந்தையில் கேள்வியும் எமக்குள் எழுந்தால் ...
எமது சிந்தமானது எமக்குள் சிந்தனைகளை விரித்து சித்தார்ந்தங்களை பிறப்பெடுக்க வைத்துவிடுகின்றன.
வாழ்க்கை ஒருவட்டம் இங்கே ஏறுபவன் இறங்குவதும் இறக்குபவன் ஏறுவதும் வாழ்க்கையின் யதார்த்தம் ஆனாலும் இதனை எவரும் உணருவதில்லை.
சீவனை சிவமாய் உணர்ந்தவனுக்கு சீலத்தில் இவையாவும் வாழ்க்கையின் படிப்பினையான அனுபவங்களே..
வாழ்க்கையின் வழமையை உணர்ந்து கொள்வோம்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
