திருகோணமலை நகரசபையின் எட்டாவது சபை அமர்வு நேற்று(27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களுக்கான அஞ்சலி சபையில் செலுத்தப்பட்டது, நகரசபை உறுப்பினர் தில்லைநாதன் பவித்ரனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டு குறித்த அஞ்சலி நிகழ்வானது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.