
———- நமசிவய வாழ்க ———-
தந்தன தானன தனதானா
தந்தன தானன தனதானா
வானுரை தேவர்கள் மன்றாடும்
மூன்று கண்ணுடை மகராசன்
மானும் மழுவொடு திரிசூலம்
கைதனில் ஏந்தியா கைலாசன்
நரிதனை பரியாய் ஆக்கியவன்
பரிதனை நரியாய் போக்கியவன்
அம்மையை பேயாய் மாற்றியவன்
கீரன் தமிழோடு மோதியவன்
வாழ்கவே வாழ்கவே அரன்புகழ் வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே
அண்டசராசரம்
தந்தன தானன தனதானா
தந்தன தானன தனதானா
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
