புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சஆட்சியி ல் நிலைப்பாரா? அவருக்கு பாராளு மன்றில்பெரும்பான்மை பலம் உள் ளதா? என பல கேள்விகள் எழுந்துள் ளநிலையில் ஜனாதிபதிமைத்திரிபால இது தொடர்பில்தனது கருத்தைவெளி யிட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்க மீளவும்
சற்று நேரத்துக்கு முன் ஸ்ரீலங் காசுதந்திரக் கட்சியின் தொகுதிஅ மைப்பாளர்களுடன்இடம்பெற்ற சந்தி ப்பின் போதேஅவர் இதனை கூறியுள் ளார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதிதேர்தலில் வெற்றியீட்டிய பின்னர்ஐக்கிய தே சியக் கட்சியின்செயலாளர் ஒருவர் அரசியல்சாசனத்தை காண்பித்து ரணி ல்விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பத விவழங்குமாறு கோரியிருந்தார்.அர சியல்சாசனத்தின் குறிப்பிட்ட சர த்தின்அடிப்படையில் ஜனாதிபதியி ன்அதிகாரங்களை பிரதமருக்கும்வழங் குமாறும் கோரியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கஜனாதிபதியின் அதிகாரங்களைபோலவே செயலாற்றி வந் தார், மிகுந்த சிரமத்திற்கு மத் தியில்அவருடன் கடமையாற்றிவந்தே ன். அவர் மீண்டும்ஆட்சிக்கு வந் தால் அடுத்தநொடியே பதவியைஇராஜி னாமா செய்துவிடுவேன்என மைத்திரி பால மேலும்கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதி , பிரதமர்ம கிந்தவுக்கு ஆட்சி பலம் உள்ளதுஎ ன்று கூறியுள்ளாரா அல்லதுஅது தொ டர்பில் குழப்பத்தில்உள்ளாரா? எ ன பல சந்தேகங்கள்எழுந்துள்ளது.
