மாவட்ட செயலக சிறு தொழில்முயற் சி அபிவிருத்தி பிரிவின்ஏற்பாட் டில் ‘மட்டுமுயற்சியாண்மை – 2018’ எனும்தொனிப்பொருளிலானசிறு தொழில் முயற்சியாளர்களைஊக்குவி க்கும் வர்த்தககண்காட்சி நவம் பர் 03,04,05 ஆம்திகதிகளில் மட் டக்களப்பு கல்லடி, சிவானந்தா தே சிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில்மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமாரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
காலை 10.00 மணி தொடக்கம்இரவு 10.00 மணி வரைநடைபெறவுள்ள மட் டக்களப்புமாவட்டத்திலுள்ள சிறிய மற்றும்நடுத்தர முயற்சியாளர் களின்உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களுக்கானஒரு சி றந்த சந்தை வாய்ப்பாகவும்அமையவி ருக்கின்ற இக்கண்காட்சியை இலவசமா கப்பார்வையிட முடியும் என மாவட் டசெயலகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பி ரதேச செயலகங்களைச்சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தரஉற்பத்தியாளர் களின்கைவினைப் பொருட்கள், உணவுஉ ற்பத்திகள், பனையோலைஉற்பத்திகள் , கைத்தறிஉற்பத்திப்பொருட்கள், மட்பாண்டஉற்பத்திகள், சிற்பங் கள் மற்றும்பாதணிகள் என பல்வேறு உற்பத்திப்பொருட்கள் இங்குகாட் சிப்படுத்தப்படஇருக்கின்றன.
இதனடிப்படையில் எமதுநோக்கம் மா வட்டரீதியில்காணப்படும் சிறிய ம ற்றும்நடுத்தர முயற்சியாளர்களைஊ க்குவிப்பதும் அவர்களதுஉற்பத்தி களைவிளம்பரப்படுத்தலும்அவற்றிக் கானசந்தைவாய்ப்பினை ஏற்படுத்திகொ டுத்தலுமாகும்.
அந்தவகையில் எமதுமாவட்டத்தில் சி றிய மற்றும்நடுத்தர முயற்சியா ளர்களைஊக்குவிப்பதனூடாக எமதுமா வட்டத்தின் வறிய மக்களின்பொருளா தாரத்தினைமேம்படுத்துவதோடு ஒருத ன்னிறைவான சமூகக்கட்டமைப்பை உரு வாக்குவதேஎமது எதிர்காலத்திட் டமாகும்.
