(ஜெ.ஜெய்ஷிகன்)

இவ் ஆர்ப்பாட்டத்தில் குறித்த சிறுமியின் மரணத்துக்கான நீதி கண்டறியப்பட வேண்டும், குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும், சிறுவர்கள், சிறுமியர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும், வயது குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்யப்படவேண்டும், குற்றவாளிகளுக்கு பாரபட்சம் பாராது தண்டனை வழங்கவேண்டும், சிறுவர்களுக்கான ஒரு நீதிமன்ற பொறிமுறையை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
