(க.ஜெகதீஸ்வரன்)
மட்/ககு/ வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் இரு மாணவர்களின் முயற்சியில் 'தவிர்' மற்றும் 'விழித்திரு' ஆகிய 02 குறும்படங்களை ஒன்றரை மணித்தியாலயங்களில் உருவாகியுள்ளனர். இப் படம் இரு மாணவர்களின் கூட்டு முயற்சியில் எவ்வித செலவும் இல்லாமல் எடுக்கப்பட்டது. இந்திய குறும்படங்களை ஆதரிக்கும் நாம், நமது மாணவர்களின் முயற்சியைப் பாராட்டலாம். பாராட்டலாமே.....