கனடா மற்றும் மெக்ஸிகோ இடையே கடந்த 4 மாதங்களாக தொடரும் எல்லை மூடல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன்படி மெக்ஸிகோ – கனடாவுக்கு இடையிலான எல்லையை எதிர்வரும் ஓகஸ்ற் 20 ஆம் திகதிவரை தொடர்ந்து மூடுவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில் எல்லையை தொடர்ந்து மூடுவதற்காக முடிவை மெக்ஸிகோ-கனடா ஆகிய நாடுகள் எடுத்துள்ளன.