LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, May 14, 2020

கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 133பேர் உயிரிழப்பு- 1,121பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 133பேர் உயிரிழந்ததோடு, 1,121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,302ஆ உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,278ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 31,812பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 35,164பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7