![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjraxfKG9YqxYNUvvhfNqNacnsPM1ZLy7HEuW1uzhF3_uR77S1lhDAEhBhw9k96_R-gL5FVcOF3uySgI1TcHxYScONwyto6e6_EfTf2MF-o5ZFOHweiEJ4RKtgrf3yHwlQWiC0ZzwUkw4o/s320/Thattunkal.com.jpg)
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், உரிய தொற்றுநீக்கல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ரயில் சேவைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
முழு நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அவற்றுக்கு ஒத்துழைப்பை வழங்கும் விதமாக ரயில் சேவைகள் திணைக்களத்தினாலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)