மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவரது தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.