அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் அப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போதும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.