LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 26, 2020

விண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்!

GSLV ரொக்கெட் மூலம், புவி கண்காணிப்பு மற்றும் வானிலை
ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள், மார்ச் மாதம் 5ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-சாட்-1 செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி – எப்10 ரொக்கெட், 14வது முறையாக விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, மார்ச்- 5ஆம் திகதி மாலை 5.43 மணிக்கு இந்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இரண்டாயிரத்து 275 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் புவியை கண்காணிக்காகவும், வானிலை தரவுகளை ஆய்வு செய்வதற்காகவும் விண்ணில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7