LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 21, 2020

இலங்கை வருகிறார் சேம்பியா நாட்டு இராணுவத் தளபதி

சேம்பியா நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன்
ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே, 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை வருகிறார்.

நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டே இலங்கைக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கின்றார்.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும்  விமானப் படைத்தளபதி ஆகியோருடன் சந்திப்பினை அவர் மேற்கொள்வாரென கூறப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7