LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 3, 2020

சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளர் நியமிக்கப்பட்டார்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அவர் செயற்படுவார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச தொடரவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவும் கடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7