விழுந்துள்ளமையால் குறித்த வீதியூடான போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை 2 ஆம் கட்டை வினித்தகம, வௌஸ்ஸ, 6 ஆம் கட்டை, வினித்தகம வரையிலான வீதியில் அதிகளவான வாகன நெரிசல் காணப்படுகின்றமையால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு வாகன சாரதிகளை மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீதி இன்று மாலை 6 மணிக்குள் சீர் செய்யப்பட்டவுடன் போக்குவரத்து வழமைக்கு திரும்புமென பதுளை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.