LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 2, 2019

நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு எதிர்பார்க்கல” : யோகியிடம் கேட்கும் சந்தானம்!

“நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு
எதிர்பார்க்கல, என்னமா ஆக்ட் கொடுக்குற” என்று யோகிபாபுவை பார்த்து சந்தானம் பேசும் வசனங்களுடன் “டக்கால்டி” திரைப்படத்தின்  டீசர் வெளியாகியுள்ளது.

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென், ராதாரவி, தருன் அரூரா, சந்தான பாரதி, மனோபாலா ஹேமந்த் பாண்டே, ரேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.

தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை எஸ்.பி.செளதிரி தயாரித்துள்ளார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7