நடிகர் தனுஷ் தற்போது “பட்டாஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், படத்தின் ஃபெர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை விவேக்-மெர்வின் இசையில் தனுஷே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





