LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 15, 2019

யாழில் ரயிலுடன் கார் மோதி விபத்து

சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் ரயில்
கடவையை கடக்க முயற்சித்த கார் மீது ரயில் மோதி விபத்து இடம்பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பொறுப்பற்ற விதமாக ரயில் கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7