LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 31, 2019

சிரியா-துருக்கி எல்லையில் ரோந்து பணியில் அமெரிக்க கவச வாகனங்கள்

சிரியா-துருக்கி எல்லை பகுதியில் அமெரிக்க படைகள் கவச வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகிழக்கு சிரியாவிலிருந்து விலகுவதாக அமெரிக்க அறிவித்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த ரோந்துப்பணி இடம்பெற்றதாக சிரியாவின் ஜனநாயக படைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிரியா-துருக்கி எல்லைக்கு அருகே சென்ற குறித்த கவச வாகனங்களில் அமெரிக்க கொடிகள் காணப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7