LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 10, 2019

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்

                                                              (ஜெ.ஜெய்சிகன்)
கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக்  கோட்டக்கல்வி அலுவலகத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையில் 22 மாணவர்கள் சித்திபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் 22 மாணவர்கள் 152 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்த சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதுடன. 70 புள்ளிகளுக்கு மேல் 83.2 விகிதமான  மாணவர்கள் பெற்றுள்ளனர். 100 புள்ளிகளுக்கு மேல் 68.1 விகிதமான மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ் வெற்றிக்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

152 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் விபரம் வருமாறு,

1. செல்வி.சசிகாந் திலுக்சா,                      185 புள்ளிகள்
2. செல்வன்.லோபனராஜ் சதுர்சன் ,      184 புள்ளிகள்
3. செல்வன்.மைக்கல் இனோஜ்செலர்,  183 புள்ளிகள்
4. செல்வி.சீதாராம் ருக்சனா,                      177 புள்ளிகள்
5. செல்வி.தியாகேசன் நம்திக்கா,            174 புள்ளிகள்
6. செல்வன்.வரதராஜன் அஜனிதன்        167 புள்ளிகள்
7. செல்வி.யோகராசா ரக்சனா,                  164 புள்ளிகள்
8. செல்வன்.கமலவாசன் கனிஸ்வர்,          164 புள்ளிகள்
9. செல்வி.ஜெயகாந்தராசா அருளினி,     164 புள்ளிகள்
10. செல்வி.அற்புதராஜா அஸ்விகா,           164 புள்ளிகள்
11. செல்வன்.ஸ்ரீஸ்காந்தன் அஸ்விகன்,  162 புள்ளிகள்
12. செல்வி.ரவீந்திரகுமார் லுக்சயா           162 புள்ளிகள்
13. செல்வன்.லக்ஸ்மணகாந்தன் இப்சான்சடெக்      161 புள்ளிகள்
14. செல்வன்.விதானகே ரெனுஸ்க ரன்கிரு 160 புள்ளிகள்
15. செல்வன்.தமேந்திரன் கவிலாஸ்             160 புள்ளிகள்
16. செல்வன்.Nஐhன்சன் டொரிஸ் சனோவா 156 புள்ளிகள்
17. செல்வன்.பாலகிஸ்ணன் சான்சயன்        156 புள்ளிகள்
18. செல்வன்.உதயகுமார் சஞ்Nஐஸ்                  155 புள்ளிகள்
19. செல்வி.சுகதீசன் அனிஸ்கா                           154 புள்ளிகள்
20. செல்வி.விக்டர் nஐயரூபன் அனா விக்டோரியா 156 புள்ளிகள்
21. செல்வி.ரகுபதி தேப்திக்கா                   152 புள்ளிகள்
22. செல்வி.புனிதராஜ் அசானி                   152 புள்ளிகள்




 







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7