
வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒட்டாவா பொது சுகாதாரம் அறிவுறுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டின் குறித்த வாரத்தில் ஒட்டாவா பகுதியில் 32.3 செல்சியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வெப்பம், ஒட்டாவா – கட்டினோ, ப்ரோக்வில் – லீட்ஸ் மற்றும் கிரென்வில்லி, பிரெஸ்காட்- ரஸ்ஸல் மற்றும் கார்ன்வால் – மோரிஸ்பர்க் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டுமெனவும் குளிரான பகுதியை நாடி தங்களின் உடல்நிலையை திடமாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
